எங்கிருந்தாய் நீ இத்தனை காலமும்.. இத்தனை காலமும் உனக்காக தான் காத்திருந்தேனா? புரியவில்லையே... அன்று நீ காதைலை சொல்லிய பொழுதினில் ,, என்னில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் அன்றிலிருந்து உன்னை ரசித்திருகிறேன் என்பதே இன்று தான் புரிகிறது ஏனெனில் இன்று நீ என்னுள் விதைத்த காதல் மலர்ந்து உன் கைகளில் அழகாய் மணம் வீசிக்கொண்டிருக்கிறது... நான் உன்னை காதலிக்கிறேன்... பிடித்திருகிறது உன்னை மட்டுமல்ல... உன் அழகியமனம் கூட... நான் உன்னை காதலிக்கிறேன் என் மனம் போல் வாழ்க்கை அமையுமென்று பலரும் கூறியதுண்டு... அதில் தான் எத்தனை உண்மை இன்று மட்டுமல்ல என்றென்றும் உன்னை என் மனம் சுமந்திட வேண்டுமே.... சம்மதம் கொடுத்திடுவாயா? i love you
7/15/2009
சம்மதம் கொடுத்திடுவாயா?
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:54:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nalla kattpanai.......
very nice congrulation
yaru adhu......?
Post a Comment