
ஆனாலும் காயாகும் சில பூக்கள் மட்டுமே
எல்லோருக்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம் சிலபேர்க்குத்தான்
இங்கு வருகை தந்த மற்றும் வருகை தருகின்ற
அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களும்
இனிதே நிறைவேற வேண்டுமென
இனிதே நிறைவேற வேண்டுமென
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்

என்றென்றும் புன்னகையுடன்
உங்கள் !!நிஷா!!
No comments:
Post a Comment