4/24/2009
பிரிகின்றேன்....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
1:07:00 AM
3
comments
4/10/2009
என்னுள் நீ உன்னுள் நான்
என்னை நீ கேட்காமலே
என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....
என்னை நீ கேட்காமலே
என் நிழலாய் தொடர்கின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............
என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......
ஆனால் என் அனுமதி இன்றி வந்தது போல் என்னனுமதி இன்றி சென்று விடாதே வாலிபனே..........
ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:17:00 PM
0
comments
4/08/2009
மறந்துவிடாதே
எங்கிருந்தோ வந்து..
எதிர்பாரமல் மோதி..
இதயங்கள் சேர்த்தோம்........
தூங்காத இரவோடு..
ஏங்கித்தவிக்கிறேன்..
நமக்கிடையில் ஏனிந்த தூரம்.........
பூக்கின்ற பூக்கள் எல்லாம்..
பூஜைக்கு வருவதில்லை..
மலர்கின்ற மலர்களெல்லாம்..
மாலையாக சிறப்பதுமில்லை........
உன் வாழ்வில் நானில்லை....
ஆனால் என் வாழ்வில் நீ...
என்றென்றும் இருந்திடுவாய்.....
உன் நினவுகளால் தினமும்..
உடலாலும் உள்ளத்தாலும்...
வாடும் இந்த உயிருள்ள...
காதலியை மறந்துவிடாதே...
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:40:00 PM
3
comments
4/07/2009
ஏங்கிடும் இவள்.......
பார்க்க வேண்டுமென...
ஆசைப்பட்டேன்...!
ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா...????????
என ஏங்குகின்றேன்...!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:28:00 PM
0
comments
4/01/2009
முதல் சந்திப்பு.........
அந்தி மாலை FM வந்தேன்.,
அந்த வேளை உன்னை கண்டேன்..,
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:28:00 PM
0
comments