எங்கிருந்தோ வந்து..
எதிர்பாரமல் மோதி..
இதயங்கள் சேர்த்தோம்........
தூங்காத இரவோடு..
ஏங்கித்தவிக்கிறேன்..
நமக்கிடையில் ஏனிந்த தூரம்.........
பூக்கின்ற பூக்கள் எல்லாம்..
பூஜைக்கு வருவதில்லை..
மலர்கின்ற மலர்களெல்லாம்..
மாலையாக சிறப்பதுமில்லை........
உன் வாழ்வில் நானில்லை....
ஆனால் என் வாழ்வில் நீ...
என்றென்றும் இருந்திடுவாய்.....
உன் நினவுகளால் தினமும்..
உடலாலும் உள்ளத்தாலும்...
வாடும் இந்த உயிருள்ள...
காதலியை மறந்துவிடாதே...
4/08/2009
மறந்துவிடாதே
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:40:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Hi,... nice to visit here.
Hi,... nice to visit here.
thx a lot... cum again
Post a Comment