என்னை நீ கேட்காமலே
என்னுள் நீ புகுந்துவிட்டாய்.....
என்னை நீ கேட்காமலே
என் நிழலாய் தொடர்கின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என் உயிரோடு உறவாடுகின்றாய்.......
என்னை நீ கேட்காமலே
என்னோடு நீ வாழ்கின்றாய்.............
என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே......
ஆனால் என் அனுமதி இன்றி வந்தது போல் என்னனுமதி இன்றி சென்று விடாதே வாலிபனே..........
ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது....
4/10/2009
என்னுள் நீ உன்னுள் நான்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment