என் இரு விழிகளில் நித்தமும்
காட்சியளிக்கும் - உன் பொன்
முகத்தை - இனி
எப்போதடா காண்பேன்
கடல் கடந்து நீ சென்றாலும்
என் மன அலைகளில் - உன்
நினைவுகளே
அடித்துக்கொண்டிருக்கிறது
காரணம் அன்று கனவில்
நீ வந்தாய் இன்று நினைவெல்லாம்
நீயாய் ஆனாய்!
அன்பே என் சுவாச்த் தொழிற்சாலை
இயங்கும் வரையும் - உன்
நினைவுகளையே காற்றாக
சுவாசிக்கிறேன் !!
நான் மடிந்தாலும் கூட
என் கல்லறை நித்தமும் - உனை
எண்ணி உன் வரவை
எதிர்ப்பார்க்கும்
11/20/2007
எதிர்ப்பார்க்கும் கல்லறை!!!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:22:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment