புன்னகைத்து பாருங்கள்
நட்புகள் கிடைக்கும்"
பிரார்த்தனை செய்யுங்கள்
நல்ல மனம் கிடைக்கும்
நம்பிக்கை வையுங்கள்
வெற்றி கிடைக்கும்
உண்மையாய் உறுதியோடு
உழைத்து பாருங்கள்
வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்
புன்னகைத்து பாருங்கள்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:18:00 PM
4 comments:
நம்பிக்கை வைத்தலை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன்.
இன்னும் எழுதுங்கள்.
-நட்புடன் நிர்ஷன்
ஏன் நம்பிக்கையை மட்டும் நம்புறிங்க நிர்ஷன்
ஓகே ஓகே ரொம்ப நன்றி நிர்ஷன் உங்கள் வாழ்த்துக்களுக்கு.....
அதுமட்டுந்தான் எனக்குப் பொருத்தமாயிருக்கிறது நிஷா. அதுதான் அப்படிச் சொன்னேன். சற்று கற்பனை வளத்தை அதிகரித்து எழுதலாமே?
முயற்சி செய்கிறேன்.. ஆமா கற்பனை வளம் கடைகளில் என்ன விலையில் விற்கிறாங்க...லொள்ளு
Post a Comment