3/29/2009
உன் மாற்றம்.................
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:46:00 PM
0
comments
3/24/2009
உனக்காக.......
உதட்டளவில் நீ மறைத்தாலும்
உள்ளுக்குள் நான் தான் என்பது எனக்கு தெரியும்
உண்மையான காதலில் வார்த்தைகள் தேவையில்லை
மெளனமாய் நீ பெசிடும் ஒற்றை வார்த்தை கூட அமிர்தம் எனக்கு
ஏனிந்த வீண் முயற்சி
நீ என்ன தான் மறத்தாலும் நம் உறவுக்கு என்ன பெயர் வைத்தாலும்
நான் மட்டுமல்ல நீயும் காதலிக்கின்றாய்
என்றாவது ஒரு நிமிடம்..... உன் மனதில் என் உருவை நிறுத்திப்பார் அன்றும் என் நினவுகள் உன்னை தாலாட்டும்
அன்றாவது சொல்லிடு உன் காதலை...
என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் உன்னுள்...
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:50:00 PM
0
comments
பிடிச்சிருக்கு..........
உன்னிடம் என்னிடம் என்ன உனக்கு பிடிக்கும் என் அடிக்கடி கேட்கின்றாயே... பிடிக்காது என்று சொல்ல ஒன்றுமே இல்லை உன்னிடம் தீப்பொறி பொன்ற உன் கண்கள் தேனாய் இனிக்கின்ற உன் பேச்சு எனை தீண்டிடும் உன் கைகள் என் திசையில் நடந்திடும் உன் கால்கள் என்னை மட்டும் நேசிக்கின்ற உன் உள்ளம் அத்தனையும் பிடிக்கும் ஆனால் இதில் எதுவுமே எனதில்லை....யே என்றபோதும் உன்னிடம் நான் கேட்பதெல்லாம் என்னை உன் நெஞ்சின் ஓரத்திலாவது சேமித்து வைப்பாயா
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:31:00 PM
0
comments
நீ மட்டும் தான் ....!!

எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:18:00 PM
4
comments
நீ.......
நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:36:00 PM
0
comments
புரிந்து கொள்வாய்....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:14:00 PM
0
comments
3/17/2009
3/10/2009
என் நினைவெல்லாம் நீயே....
அவை என் உயிருள்ள வரை
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:30:00 PM
3
comments
3/06/2009
அன்பே
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
12:31:00 AM
2
comments
3/05/2009
MiSs YoU
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:00:00 PM
0
comments
நிழலல்ல நிஜம்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:45:00 PM
2
comments
நான் ,நீ
மழைத்துளி விழுந்து பூமி நனைந்தாலும்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:40:00 PM
2
comments
என் காதலன் (படித்து சுவைத்த கவிதை)
கண்டவுடன் காதல்
வருவது உண்மை...
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:12:00 PM
2
comments
சொந்தங்கள்
விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்........
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:08:00 PM
0
comments
வேண்டும்..
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:03:00 PM
0
comments
ஓய்வு ....
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:51:00 PM
0
comments
உனக்காகவே காத்திருக்கின்றேன்............
காத்திருக்கின்றேன் பொருமையோடு(உனக்காகவே)
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:40:00 PM
1 comments
3/01/2009
நீயும் உன் நினைவுகளும்!!!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
9:39:00 PM
0
comments