உதட்டளவில் நீ மறைத்தாலும்
உள்ளுக்குள் நான் தான் என்பது எனக்கு தெரியும்
உண்மையான காதலில் வார்த்தைகள் தேவையில்லை
மெளனமாய் நீ பெசிடும் ஒற்றை வார்த்தை கூட அமிர்தம் எனக்கு
ஏனிந்த வீண் முயற்சி
நீ என்ன தான் மறத்தாலும் நம் உறவுக்கு என்ன பெயர் வைத்தாலும்
நான் மட்டுமல்ல நீயும் காதலிக்கின்றாய்
என்றாவது ஒரு நிமிடம்..... உன் மனதில் என் உருவை நிறுத்திப்பார் அன்றும் என் நினவுகள் உன்னை தாலாட்டும்
அன்றாவது சொல்லிடு உன் காதலை...
என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் உன்னுள்...
3/24/2009
உனக்காக.......
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:50:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment