உன்னிடம் என்னிடம் என்ன உனக்கு பிடிக்கும் என் அடிக்கடி கேட்கின்றாயே... பிடிக்காது என்று சொல்ல ஒன்றுமே இல்லை உன்னிடம் தீப்பொறி பொன்ற உன் கண்கள் தேனாய் இனிக்கின்ற உன் பேச்சு எனை தீண்டிடும் உன் கைகள் என் திசையில் நடந்திடும் உன் கால்கள் என்னை மட்டும் நேசிக்கின்ற உன் உள்ளம் அத்தனையும் பிடிக்கும் ஆனால் இதில் எதுவுமே எனதில்லை....யே என்றபோதும் உன்னிடம் நான் கேட்பதெல்லாம் என்னை உன் நெஞ்சின் ஓரத்திலாவது சேமித்து வைப்பாயா
3/24/2009
பிடிச்சிருக்கு..........
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment