*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

3/06/2009

அன்பே


பறிக்க மனமில்லை
அழகாய் பூத்தது
விதைத்தது நீ
வளர்க்க நினைத்ததுண்டு
வாடிவிடும் என்று தெரியாமல்
நீ வந்த நொடியிலும் பார்க்க வேகத்துடன்
வானவெளி ஓடிவிட்டாய்
நினைக்கவே இல்லை
உன்னை நான் பிரிவேன் என
வாழ்த்துகின்றேன்.............
மலராய் பூத்த உன் அன்பு
என்றென்றும் மங்காது ஜொலித்திடவே





2 comments:

வண்ணத்துபூச்சியார் said...

அழகான வார்த்தை பிரவாகம்.

வாழ்த்துகள்.

நிஷானி said...

i always need ur wishes