நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்
என் கண்கள் உனை கண்டுகொள்ளும்
எப்படி தெரியுமா....
அவர்களில் என்னை திரும்பி பார்க்காமல் செல்வதே
நீ மட்டும் தான்........
நீ ஆயிரம் கோடி ஆண்கள் மத்தியில் இருந்தாலும்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
10:36:00 PM
No comments:
Post a Comment