நான் இல்லாவிட்டால்
உன்னில் இயக்கமே இல்லை.....
என்னுருவம் என்னவென்று
உனக்கு தெரியுமா?
உன்னில் நான்
குடிகொள்ள்வில்லை...
என்னில் தானே நீ
குடிகொண்டு வாழ்கின்றாய்..
நான் உன்னை விட்டு
பிரிந்து சென்று விட்டால்
உன் ஆட்டம் அடங்கிவிடும்.........
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
11:19:00 PM
No comments:
Post a Comment