மலராக நீ இருந்தால்
மணமாக நான் இருப்பேன்..
நிலவாக நீ இருந்தால்
ஒளியாக நான் இருப்பேன்........
கடலாக நீ இருந்தல்
அலையாக நான் இருப்பேன்.....
காற்றாக நீ இருந்தால்
கொடியாக நான் இருப்பேன்..
.
நீ தான் என் வாழ்வென்றால்
நான் தான் உன் உயிரென்பேன்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
12:07:00 AM
No comments:
Post a Comment