அழகில் நீ என்னை முந்திசெல்..
அறிவில் நீ என்னை முந்திசெல்..
பண்பில் நீ என்னை முந்திசெல்..
உறவில் நீ என்னை முந்திசெல்...
அன்பில் நீ என்னை முந்திசெல்..
அந்தஷ்தில் நீ என்னை முந்திசெல்..
ஆனால் மரணத்தில் மட்டும்
நான் உன்னை முந்திசெல்கின்றேன்.!!!
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
1:54:00 AM
No comments:
Post a Comment