*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/11/2007

நீ காதலிப்பது என்னையா என் கவிகளையா



எனக்கு தெரியும்
நீ காதலிப்பது என்னையல்ல
என் கவிதைகளைத்தான் என்று


ஆனால் உனக்கு தெரியும்
உன்னை காதலிப்பது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று

3 comments:

நிஷானி said...

உன் மீதான என் தேடலே கவிதையென பூக்கின்றது..எனக்குள் பூக்கும் கவிதைகளனைத்தும் மகரந்தமாய் தூவுகின்றேன் உன் இதயத்தில்

Anonymous said...

poems ellam nala eruku...but ellam sokamana luv poemsa eruku...sucess ana luv poemsum poda nala erukum

நிஷானி said...

neenga thane keting sad lv poems venunu athan link koduthen paarka